சென்னையில் வசிப்பவரா நீங்கள்…? மாநகராட்சியில் 560 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 560 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Greater corporation Chennai பதவி பெயர்: Medical Officer, Staff…
Read more