நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஜனநாயகன் படம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிஞ்சதா?” திமுக ஜென்சி இளைஞரை விளாசித் தள்ளிய பெண் நெட்டிசன்..!!”
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் நிலையில், தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மட்டுமே கொண்டாடப்படுவதாகவும், மாணவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் திமுக ஆதரவு ஜென்சி இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் காணொளி வெளியிட்டிருந்தார். இந்தக் காணொளிக்கு எதிராக தவெக…
Read more“அன்று நீட்டுக்கு விளம்பரம்… இன்று நீட் எதிர்ப்பு!”… நீட் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட முன்னணி தமிழ் நடிகை… யார் தெரியுமா?
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
Read more