நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
ஏன் வீடியோ எடுக்கிற..! அரசு பள்ளியில் வகுப்பறையில் சரக்கடித்த மாணவிகள்… அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்… கன்னியாகுமரியில் நடந்த அவலம்… பரபரப்பு வீடியோ…!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு சம்வம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிச் சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள், வகுப்பறைக்கு முன்பு மேஜை போட்டு அமர்ந்து மது அருந்தும் காட்சிகள்…
Read moreதமிழ்நாட்டில் இருந்து பிரதமராக முதல்வர் விஜய்…! “ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு சொல்”… ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ் அமைச்சர்… 59 வருஷத்திற்கு பின் கிடைச்சுச்சு… ஆனா கண்டிப்பா இத தவெக ஏற்கும் என அதிரடி..!!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்துப் பதிலளித்தார். அது அவருடைய சொந்த நிலைப்பாடு என்றும், ஆனால் தங்களது இலக்கு தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
Read more