நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (27.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
Breaking: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்….!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…
Read moreதமிழகத்தில் மன்னராட்சிக்கு இனி இடமில்லை… திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விசிக ஆதவ் அர்ஜுனா…!!!
சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் விசிக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டுள்ளார். இவர் தற்போது விழாவில்…
Read more