நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“லஞ்சம் கேட்டா உடனே எனக்கு கால் பண்ணுங்க!” – சென்னை கமிஷனரின் அதிரடி உத்தரவால் உறைந்துபோன ஊழல் கும்பல்!
சென்னையில் காவல்துறையினரை மாநாட்டு அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு, பார் உரிமையாளர்களிடம் நேரடியாகப் பேசிய காவல் ஆணையர், லஞ்சப் புகார்கள் குறித்துத் தைரியமாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை வெளியே அமரச் செய்த ஆணையர்,…
Read more“எத்தனை தடவை போன் பண்ணாலும் எடுக்கல…. வதந்திகளை நம்பாதீங்க” வைஷாலியின் புகாருக்கு மின்வாரியம் கொடுத்த ரியாக்ஷன்….!!
சமீபத்தில் நடிகை வைஷாலி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக மின் கட்டண விவகாரத்தில் கருத்துத் தெரிவித்ததற்காக மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகப் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வருவதாகவும், தனக்கும் தற்போது வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகமாக…
Read more