இந்தியாவில் இராணுவ ஆயுதப் படையில் உள்ள 1793 பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த மாத தொடக்கத்தில் வெளியானது.

பணியிடங்களின் பெயர்: Tradesman Mate, Fireman Post .

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.65,200 வரை கொடுக்கப்படும்.

தேர்வு: உடற்தகுதி பயிற்சி, எழுத்துத்தேர்வு மூலம் பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2023 (இன்று),

விண்ணப்பிக்க https://www.aocrecruitment.gov.in/ செல்லவும்.