நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
தூண்களை தட்டினால் சரிகமப ஓசை…! “6 முகங்களும் 12 கைகளும் கொண்ட முருகப்பெருமான்”… நெல்லுக்கு வேலியாக காவல் காத்த தெய்வம்… நெல்லையப்பர் கோவில் பற்றி பலரும் அறியா தகவல்..!
தென்னகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய ஸ்தலங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் அடிஎடுத்து வைக்கும் பக்தர்களுக்கு, அதன் பிரம்மாண்டமான கட்டிடக் கலையும், ஆன்மீக…
Read more“பக்தர்களே ரெடியா…?” சங்கரன்கோவில் ஆடித் தபசுத் திருவிழா கோலாகலம்… ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘ஆடித் தபசு’ திருவிழா தற்போது மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் உயரிய…
Read more