“மனைவி கையில் போன்.. அர்ஷ்தீப் கையில் சுமை!” வைரல் வீடியோவால் ஐபிஎல்-லில் வெடித்த சர்ச்சை.. ஸ்டார் வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி தடை.. அதிரும் கிரிக்கெட் உலகம்..!!
ஐபிஎல் 2026 தொடரில் வீரர்கள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் பிசிசிஐ விதிகளை மீறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது இரண்டு கைகளிலும் கனமான பைகளை சுமந்து வர, அவரது மனைவி கையில் செல்போனுடன் மட்டும்…
Read more