“டீம் பஸ்ஸே லவ் எக்ஸ்பிரஸ் ஆயிடுச்சா..?” காதலியுடன் அர்ஷ்தீப் சிங் செஞ்ச காரியம்.. கடுப்பான நெட்டிசன்கள்..!!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது காதலி சம்ரின் கௌருடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்ததோடு, அர்ஷ்தீப் சிங் தனது காதலியை பஞ்சாப்…
Read more