குட்டி தேவதை வந்தாச்சு…! 10 வருஷங்களுக்கு பிறகு சூரியகுமார் யாதவ்-தேவிஷா தம்பதிக்கு குழந்தை பிறந்தது… குவியும் வாழ்த்து..!!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான சூர்யகுமார் யாதவ் – தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று (வியாழக்கிழமை) பெண் குழந்தை பிறந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் தேவிஷா ஷெட்டி ஆகியோருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு…
Read more