“எல்லா பந்துலயும் சிக்சர் அடிக்கிறோம்” – மைதானத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிக்ஸர் அடித்த சஞ்சு…. வைரலாகும் வீடியோ….!!
ஐபிஎல் 2026 சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், ‘Roar 26’ விழாவில் பங்கேற்ற சஞ்சு சாம்சன் தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளார். “இப்படி ஒரு அணியில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி; அடுத்த இரண்டு மாதங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்”…
Read more