“அவர் போனாலே பின்னாடி ஒரு படையே வருது” தோனிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பா? வாயடைத்துப் போன இங்கிலாந்து வீரர்..!!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனிக்கு இந்தியாவில் ஒரு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்படுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வியப்புடன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது தோனி பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததைக்…
Read more