இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய திருப்பமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
சிஎஸ்கே அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் சஞ்சு சாம்சனை வரவேற்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சனின் இந்த முடிவு ராஜஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
