“ஐபிஎல் போட்டியில் பாதுகாப்பு குறைபாடா..?” சின்னசாமி மைதானத்தில் 240 கேமராக்கள் திடீர் முடக்கம்.. பின்னணியில் அதிர்ச்சி..!!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற ஆர்சிபி (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, பாதுகாப்பு கேமராக்களைச் செயலிழக்கச் செய்ததாக இரண்டு ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் பாதுகாப்பிற்காக…
Read more