GPay, Phone Pay பயனர்கள் கவனத்திற்கு…! இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டும்தான்… ஆகஸ்ட் 1 முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!!
இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர்…
Read more