“டாஸ்மாக் கடை அருகே வீடு”…. தலையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மரணம்... 4 நாளாகியும்.. கொந்தளித்த அண்ணாமலை… பரபரப்பு அறிக்கை..!!!!
பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத்…
Read more