நெல்லையை உலுக்கிய ஆணவப் படுகொலை.. கைதான வாலிபரின் போட்டோ வெளியீடு… இன்னும் 24 மணி நேரத்தில் எஸ்ஐ பெற்றோரும் கைது… போலீஸ் அதிரடி…!!!!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியை சேர்ந்த கவின்குமார் (28) என்ற ஐடி ஊழியர் நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காதல் விவகாரத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் பணிபுரிந்து வந்துள்ளார்.…
Read more