Breaking: பிரபல அம்மன் பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!!
அம்மன் பாடல்களை பாடி பிரபலமானவர் சக்தி சண்முகராஜா. இவர் பாடி இசை அமைத்த மலையனூர் அங்காளியே, வேப்பிலை நாயகியே, ஆடி வாரா ஓடி வாரா போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவையாகும். அவரது பாடல்கள் பெரும்பாலும் ஆடி மாதங்களில் அனைவரது வீடுகளிலும் ஒலிக்கும்.…
Read more