சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..! இன்று முதல் புதிய பயண அட்டை… இனி CMRL பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் மெட்ரோ ரயிலின் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. நாடு முழுவதும் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் தினசரி…
Read more