குட் நியூஸ்…!! இனி UPI மூலம் பணம் அனுப்ப பின் நம்பர் தேவையில்லை.. விரைவில் அமலாகிறது புதிய விதி…? இனி பயனர்களுக்கு செம ஹேப்பி தான்…!!!!
இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய பெரும்பாலும் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள். அதன்பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமான மக்கள்…
Read more