கடவுளாக வந்த போலீஸ்காரர்..! “நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி உயிருக்கு போராடிய பயணி”… நொடியில் காப்பாற்றப்பட்ட தருணம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!
கோயம்புத்தூரில் இருந்து இன்டர்சிட்டி ரயில் நேற்று சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு வந்த நிலையில் நடைமேடையில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் டீ வாங்குவதற்காக திடீரென மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில்…
Read more