“வாலிபர் ஆவண படுகொலை”… தீண்டாமை… சாதிய அருவருப்பின் அட்டூழியம்… கொந்தளித்த ஜிவி பிரகாஷ், மாரி செல்வராஜ்… பரபரப்பு பதிவு….!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் (28) என்ற ஐடி ஊழியர் நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் வைத்து துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வாலிபர் காதல் விவகாரத்தில் ஆவண படுகொலை செய்யப்பட்டது…

Read more

Other Story