தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சைகள் போன்றவைகள் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்னும் 3 நாட்களுக்கு டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டாலும் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
