ஆகஸ்ட் 4 10 13-ஆம் தேதிகளில்…. இங்கு போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!
தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 4 10 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த…
Read more