“இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு”…. சென்னையில் மொழி பாதுகாப்புகாண தென்னிந்திய மாநாடு…..!!!!

ஒன்றிய அரசாங்கம் 37-வது பாராளுமன்ற அலுவல் கூட்டத்தை நடைபெற்று நடத்தியது. இந்த கூட்டத்தின் போது ஒன்றிய அரசு இந்தி மொழியை நாட்டின் ஒரே அலுவல் மொழி மற்றும் பயிற்று மொழியாக முடிவு செய்து அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு அகில…

Read more

எடப்பாடியரே யார் ஆம்பளை..? மரண கலாய் கலாய்த்த அழகிரி..!!

அதானி அசுர வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம் என்பதை மறைக்க முடியுமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் உத்தம்குமார்…

Read more

மக்களே உஷார்!… “அந்த விஷயத்துல திமுகவினர் கில்லாடி”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

OMG…!! திடீரென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

கண்ணில் விரலை விட்ட சீனா! சுட்டு தள்ளி 4 உளவு பலூன்! திடுக்கிடும் தகவலை சொன்ன பைடன்..!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வானில் பறந்த மர்ம பொருட்களில் உளவு பலூனைத் தவிர மற்ற பொருட்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் அதன் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக வானில் பறந்த மர்ம…

Read more

பக்தர்களே!… 7 மலைகளை கடந்து…. வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனத்துக்கு அனுமதி….!!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர்…

Read more

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் ஏர்போர்ட்டில் NO. 1 இடத்தைப் பிடித்த சென்னை ஏர்போர்ட்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் விமான நிலையங்களின் வருமானம்…

Read more

ஆரம்பமே இப்படியா? டெஸ்லா எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விற்பனையான டெஸ்லா கார்களை திரும்பப்…

Read more

BSNL ரூ.269 ரீசார்ஜ் திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

BSNL அவ்வப்போது தன் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான மலிவு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. BSNL-ன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இதில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் கிடைக்கிறது. BSNL ரூ. 269 ரீசார்ஜ் திட்டம் இத்திட்டத்தில் அனைத்து…

Read more

நீங்க ஒரு மாதம் எவ்வளவு டேட்டா USE பண்றீங்க தெரியுமா ?ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!!

கடந்த ஆண்டு சராசரியாக ஒரு இந்திய செல்போனில் மாதம் ஒன்றிற்கு 19.5 டேட்டாக்களை பயன்படுத்தி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. செல்போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் பொருளாக செல்போன்கள் மாறிவிட்டது என்பதை யாராலும்…

Read more

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! வந்தாச்சு மெட்ரோ ரயில் சேவை… ரூ.‌ 3 கோடியில் வேலையை ஆரம்பித்த தமிழ்நாடு அரசு….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவைகள் அமையப்பட இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் மெட்ரோ ரயில் சேவை…

Read more

6 மணிக்கு மேல 1 கோடி கொடுத்தாலும் இந்த கம்பெனில வேலை பார்க்க முடியாது! எச்சரிக்கை செய்யும் கம்ப்யூட்..!!!

பணி நேரம் முடிந்ததும் தானாகவே சிஸ்டம் ஷட் டவுன் ஆகும் நடைமுறை மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது . பணி நேரம் முடிந்ததும் கணினி…

Read more

தளபதி விஜய் நடிக்கும் “லியோ” படத்தின் சூட்டிங் நிறுத்தப்படுமா?… வெளிவரும் புது தகவல்…..!!!!!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு…

Read more

“ஸ்மார்ட் போன் மோகத்தால் தாயை கொலை செய்த மகன்”…. தற்கொலை என நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை…

Read more

மிர்ச்சி சிவா நடிக்கும் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”…. வெளியான ரீலிஸ் தேதி….!!!!!

அறிமுக டைரக்டரான விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”. இப்படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்து இருக்கின்றனர். சிறிய இடைவேளைக்கு…

Read more

பகீர்…! காரில் வைத்து உயிரோடு இருவரை எரித்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி…

Read more

Google Mapஐ ஏமாற்றிய இளைஞர்! தொழிநுட்பத்தை முட்டாளாக்கி Heavy டிராபிக்!

தொழில்நுட்பத்தை முட்டாளாகிய இளைஞரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. google மேப்பை பயன்படுத்தி வழியே தெரியாத பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் கூகுள் மேப் மூலம் நாம் செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள…

Read more

“இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல்- கற்பித்தல்”…. மாநில அரசுகளுக்கு யுஜிசி கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள உயிர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல் மற்றும்…

Read more

அமெரிக்காவை பழிதீர்க்க ஆரம்பித்த சீனா! உலக அரங்கில் திடீர் பதற்றம்..!!!

தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. தைவானை அடிப்பணிய வைக்கும் வகையில் சீன போர் விமானங்கள், கடற்கரை கப்பல்கள்,  தைவான் தீவுக்கு அருகில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தைவான் உடன் வேறு…

Read more

“யாரிடமும் அது பற்றி மூச்சுவிட கூடாதுனு சொன்னார்”…. மனம் திறந்த அனுஷ்கா சர்மா….!!!!

கடந்த  1970ல் பாலிவுட் டைரக்டர் யாஷ் சோப்ரா துவங்கிய நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸை இப்போது யாஷ் சோப்ராவின் மகனும் இயக்குநருமான ஆதித்யா சோப்ரா நிர்வகிக்கிறார். இவர் ஷாருக்கான் நடித்த புகழ்பெற்ற…

Read more

“கூகுள் நிறுவனத்தில் 450 இந்தியர்கள் பணிநீக்கம்”…. தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கையால் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் google நிறுவனமும் 12000 ஊழியர்கள் அல்லது 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.‌ அதன்படி தற்போது கூகுள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்…

Read more

துருக்கியில் 2 பேரை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த மோப்ப நாய்!!

துருக்கியில் மீட்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் மறையாதை செலுத்தினார். பாதிக்கப்பட்ட துருக்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மெக்சிகோவில் இருந்து ராணுவ வீரர்களுடன் மீட்பு படையைச் சேர்ந்த 16…

Read more

12 வயதில் டைரக்டர்…. அசத்தும் 7-ஆம் வகுப்பு மாணவி…. படத்தின் டைட்டில் இதுதான்?….!!!!

கும்பகோணம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு பயிலும் 12 வயதுள்ள மாணவி அகஸ்தி என்பவர், “குண்டான் சட்டி” எனும் அனிமேஷன் திரைப்படத்தை டைரக்டு செய்துள்ளார். இதை ஏ.எஸ்.கார்த்திகேயன் தயாரித்து உள்ளார். கடந்த 8 மாதங்களாக தொழில்நுட்ப வல்லுனர்கள் உடன் இணைந்து மாணவி…

Read more

டிவிட்டருக்கு என்னாச்சு..! இந்தியாவில் உள்ள அலுவலகங்கள் திடீர் மூடல்!!

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செலவினை…

Read more

சத்தமின்றி Samsung அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்! Samsung Galaxy S23..!!

Samsung Galaxy S23 Series  புதிய மாடல் மொபைல் போன் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள சத்யா விற்பனையாகத்தில் Samsung Galaxy S23 Series புதிய மாடல் மொபைல் போன் விற்பனைக்கு வந்தது. இதன் விற்பனையை சத்யா…

Read more

அரசியல்வாதியை கரம் பிடித்த தனுஷ் பட நடிகை…. வெளியான புகைப்படம்…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!!

கடந்த 2013 ஆம் வருடம் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகிய ஹிந்தி படம் ராஞ்சனா. இதில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருந்தார். 2-வது நாயகியாக ஸ்வரா பாஸ்கர் நடித்தார். ஹிந்தி திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் இவர்…

Read more

அடேங்கப்பா! அவ்வை சண்முகிபோல Ziplineல் 100கிமீ வேகத்தில் பறந்த 85 வயது பாட்டி!

இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி சிறுவயதிலிருந்தே தன்னை பல சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகள் முதிர்வு பெறவில்லை. இந்த நிலையில்…

Read more

விறுவிறுப்புடன் நடக்கும் இந்தியன்-2 சூட்டிங்…. வெளியான புகைப்படம்….. வைரல்….!!!!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டைவேடத்தில் நடித்து இருந்த இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து…

Read more

30 ஆண்டுகளாக நடக்கும் கொடூரம்! சுற்றுலா தலத்தில் குளிக்கும் பெண்களை படம்பிடித்த அதிர்ச்சி..!!!

ஜப்பானில் உள்ள வெந்நீர் நீரூற்றுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை 30 ஆண்டுகளாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குளிர் நாடான ஜப்பானில் முக்கிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெந்நீர் நீரூற்றுக்கள் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

Read more

தல அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்…. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

தல அஜித்குமார் திரையுலகில் நடிப்பதோடு மட்டுமின்றி ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக வைத்து உள்ளார். அதன்படி கடந்த சில தினங்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

274ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

பிரபல நடிகர் மூளை செல் நோயால் பாதிப்பு…. குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்….!!!!

ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புரூஸ் வில்லிஸ் (66). இவரது நடிப்பில் வெளியாகிய டைஹார்ட் சீரியஸ் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றது. இவர் தன் நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் புரூஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த…

Read more

காங்கிரஸ் கோட்டையை உடைத்து 9 மாதங்களில் ஆட்சியை பிடித்த NT ராமாராவ்!

மறைத்த பிரபல நடிகரும் இயக்குனரும் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் மதிப்புடைய வெள்ளி நாணயம் வெளியிடப்பட உள்ளது. மே 28ஆம் தேதி அவரது பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி அந்த வெள்ளி நாணயத்தின் வெளியீடு காணப்பட…

Read more

வாங்கோ ஜி ரூ.1000, 2000 வேண்டாம்ஜி.. 10 ரூபாய் கிடைச்ச போதும்ஜி.. வடமாநில தொழிலாளியின் குமுறல்..!!!

ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் தேவை இல்லை. பத்து ரூபாய் லாபம் கிடைத்தால் போதும் என பூட்டு, சாவி விற்கும் நபர் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் என கூறப்படும் நிலையில் விழுப்புரம்…

Read more

மீனம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க…

Read more

கும்பம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! வாய்ப்புகள் தேடிவரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று…

Read more

மகரம் ராசிக்கு…! நிதானம் தேவை..! எச்சரிக்கை வேண்டும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன்…

Read more

தனுசு ராசிக்கு…! சேமிப்பு பலனளிக்கும்..! கவனம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! வெற்றி உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள்…

Read more

துலாம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! திருப்தி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு…! அமைதி நிலவும்..! அனுகூலம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணவரவு அதிகரிக்கும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! மனவருத்தம் நீங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு…

Read more

மிதுனம் ராசிக்கு…! பொறுப்புகள் அதிகரிக்கும்..! அலைச்சல் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! சேமிப்பு தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி…

Read more

மேஷம் ராசிக்கு…! வருமானம் கூடும்..! மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர்…

Read more

இன்றைய (18-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 18-02-2023, மாசி 06, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 05.42 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சனிப்பிரதோஷ…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 18…!!

பெப்ரவரி 18 கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார். 1332 – எத்தியோப்பியப் பேரரசர்…

Read more

Other Story