கடந்த ஆண்டு சராசரியாக ஒரு இந்திய செல்போனில் மாதம் ஒன்றிற்கு 19.5 டேட்டாக்களை பயன்படுத்தி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. செல்போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் பொருளாக செல்போன்கள் மாறிவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நாளுக்கு நாள் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு சராசரியாக ஒரு இந்திய செல்போனில் மாதம் ஒன்றிற்கு 19.5 டேட்டா பயன்படுத்தி இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.