Breaking: முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் மீண்டும் சண்டை… ஓபிஎஸ்-ஐ சேர்க்கும் போது அப்பாவை ஏன் தவிர்க்க வேண்டும்?… கயல்விழி அழகிரி காட்டம்..!!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் மு.க.அழகிரி இடையே நிலவி வந்த பனிப்போர், சமீபத்தில் தயாநிதி அழகிரியின் உடல்நலக்குறைவின் போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டதன் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது அழகிரியின் மகள் கயல்விழி ஒரு தனியார்…
Read more