”தோற்றாலும் இவங்கதான் கெத்து” – சாம் கரனை அலறவிட்ட லோகேஷ்…. நெஞ்சை பிழியவைக்கும் அந்த 4 ரன்கள்….!!
பாலிவுட் பட வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில், 2026 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நேபாள அணி காட்டிய அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது. பலமான இங்கிலாந்து அணி நிர்ணயித்த 185 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய நேபாளம்,…
Read more