“புர்காவுக்குள்ள இருந்தது பொண்ணு இல்ல.. ஒரு ஆம்பளை!” லேடீஸ் கோச்சில் புகுந்த மர்ம நபர்…. வைரலாகும் வீடியோ….!!
மும்பையின் பரபரப்பான காட்கோபர் ரயில் நிலையத்தில், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் புர்கா அணிந்த நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ரயிலில் ஏறியதுமே அங்கிருந்த பெண் பயணிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.…
Read more