மாணவனுக்கு 4 தையல்… ஆசிரியர் கைது…. நடந்தது என்ன….!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக…
Read more