“விசில்” கிடைச்சாச்சு.. கூட்டணி எப்போ….? ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ‘க்ளூ’….. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இதுவரை எந்தப் பெரிய கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அமைதி காத்து வருகிறது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
Read more