“911-க்கு வந்த அந்த ஒரு போன் கால்” – போலீஸார் செஞ்ச காரியத்தைப் பாருங்க…. கண்ணீர் வர வைக்கும் வைரல் வீடியோ….!!

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கும் கிரிஸ் என்ற 25 வயது ஆட்டிசம் பாதித்த இளைஞர், தனது பிறந்தநாளில் யாருமற்ற தனிமையால் மிகவும் வருத்தமடைந்துள்ளார். தனக்கு ஒருவராவது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், அவசர உதவி எண்ணான 911-க்கு போன்…

Read more

Other Story