கேரளாவையே உலுக்கிய தீபக் தற்கொலை வழக்கு! – வீடியோ எடுத்த பெண் ஷிம்ஜிதா கைது! அடுத்தது என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்த 41 வயது இளைஞர் தீபக், கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். பேருந்தில் பயணம் செய்தபோது, அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வீடியோ ஒன்றை எடுத்து சமூக…
Read more