அடேங்கப்பா…! BJP டார்கெட் ”143 தொகுதி”; ப்ரீஸ்மீட்டில் போட்டுடைத்த அண்ணாமலை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தாங்க. ஒருதலை பட்சமான தீர்மானம். மத்திய அரசுக்கும், இதுக்கு எந்த சம்மந்தமே கிடையாது. இவர்களும் கர்நாடகவில் இருக்கிற காங்கிரஸ் சேர்ந்து கபடி மேட்ச் விளையாடுவது போல விளையாண்டுக்கிட்டு…
Read more