தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

தமிழகம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் இந்த வாரம் இறுதி நாட்கள் ஆன வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2300 சிறப்பு பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இனி அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை….. அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் கருமந்தம்பட்டி பகுதியில் விளம்பரப் பலகை அமைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இது…

Read more

தமிழகத்தில் MLA விடுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் விடுதி வளாகத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி விடுதி வளாகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியாளர்கள் தங்க அனுமதி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த முதல் வாரத்தில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…

Read more

தமிழக மக்களே அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்…. யாரும் வெளியே வராதீங்க…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை…

Read more

“தமிழகத்தில் இத்தனை லட்சம் பெயர் நீக்கமா”…? புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தின் புதிய வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வாக்காளர் பட்டியலில் 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது இடப்பெயர்வு, இறப்பு மற்றும் இரட்டை பதிவு போன்ற பல்வேறு காரணங்களுக்காக 9.11 லட்சம்…

Read more

மக்களே…. சொந்த ஊர் திரும்ப போறீங்களா?…. தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுமக்கள் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்தது. இதற்கு முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில்…. இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!

தமிழகத்தையே உலுக்கிய பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளியான யுவராஜ்…

Read more

தமிழகம் முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக பல புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல்…

Read more

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு …. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழக முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

Read more

தமிழகம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோடை விடுமுறை முடிவடைந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

‘2ம் ஆண்டு BE படிப்பு’ இன்று முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர இன்று முதல் வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த MRP கட்டணத்தை தவிர அதிக விலை வாங்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. அதன்படி முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக்கில்…

Read more

தமிழகத்தில் 15 பொருட்களுக்கு GI குறியீடு பெற நடவடிக்கை…. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தகவல்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 15 வகையான வேளாண் விளைப் பொருட்களுக்கு…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜூன் மாத பள்ளி நாள்காட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன்…

Read more

TNTRB மூலம் தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த…

Read more

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய புதிய நடைமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமை பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறையில் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல இனிவரும் நாட்களில்…

Read more

தமிழகத்தில் இனி 10 நாட்களுக்குள்…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் சேவை இணைப்பு உள்ளிட்ட மின்வாரிய பணிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார்…

Read more

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்….!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில்…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில்…

Read more

மருத்துவத்துறையில் 4000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று மூன்று மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விளக்கியுள்ளார். அதாவது இந்த மருத்துவ…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 2 வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.அதேசமயம் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் இரண்டாம்…

Read more

+2 மறுகூட்டல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது மற்றும் மறு கூட்டல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.அதன்படி…

Read more

மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் ஊக்க தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்?… இதோ முழு விவரம்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதே சமயம் 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் போன்ற…

Read more

தமிழகத்தில் ஜூன் 14 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்…. பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுமா….???

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுணர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு…

Read more

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…. அரசு எடுக்கப் போகும் முக்கிய முடிவு…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் சமீபத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனை திரும்ப பெற வைப்பதற்கு மானிடரசு இரு வேறு வாய்ப்புகளை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைமையகத்திற்கு மேல்முறையீடு செய்யவும்,அதற்கு…

Read more

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்… இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டப்போகுது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி,…

Read more

“உலக பட்டினி தினம்”…. விஜய்யின் சொல்லுக்கிணங்க…. தமிழகம் முழுவதும் ரசிகர்கள அசத்தல்….!!!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் தமிழ்நாட்டின் 234 தொகுதிகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட…

Read more

இனி விசாரணைக்கு அழைப்பவர்களை இப்படி நடத்தக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்து தன்னை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த…

Read more

தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கைப்பேசி வங்கி சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கைபேசி வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கைப்பேசி வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரமே…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ஜூன் முதல் வாரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் ஏழாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.…

Read more

தமிழகத்தில் உணவு கலப்படம் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்…. இனி கவலையே இல்லை…!!!

தமிழக அரசு கலப்படமான உணவுகள் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து பொதுமக்கள் எளிமையான முறையில் புகார் அளிக்க ஒரு புதிய செயலி மற்றும் வெப்சைட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஹோட்டல், பேக்கரி, கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவைகளில் பொதுமக்களுக்கு தரமற்ற…

Read more

BREAKING: தமிழ்நாட்டிற்கு பெரும் அதிர்ச்சி…. 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…!!!

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. சற்றுமுன் வெளியாகிய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டாலின், திருச்சி கே ஏ பி விஸ்வநாதன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 4 பாடப்பிரிவுகள் திடீரெ ரத்து…. மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பிற்கான மாணவ சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் உள்ள நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை ரத்து…

Read more

தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகள் 12 – 10 மணி வரை மட்டுமே இயங்கும்…. அமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பாடு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இனி தமிழக மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில்…

Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும்…

Read more

தமிழகத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30…

Read more

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருந்த சூழலில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. அதேசமயம் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு…

Read more

தமிழ்நாட்டில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.‌‌!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என…

Read more

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…. அரசு உத்தரவு….!!!

தஞ்சையில் அரசு அனுமதி இன்றி செயல்பட்ட டாஸ்மார்க் பாரில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவில் நேற்றுடன் வெப்பத்தின் அலை ஓய்ந்து விட்டதாக வானிலை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி…

Read more

Other Story