செஞ்சி காட்டனும் … இதான் கரெக்ட் டைம்… அடுத்த ”1000” வருஷத்துக்கு… சூளுரைத்த பிரதமர் மோடி !!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… எந்த ஒரு நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நேரம் வருகிறது. பழைய பந்தங்களை எல்லாம் உடைத்து புதிய சக்தியோடு உற்சாகத்தோடு – இலக்கோடு முன்னேறுவதற்கான ஒரு நிச்சயம் செய்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில்……
Read more