காங்கிரஸின் அடிச்சுவடுகளை பின்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் குடும்பத்திற்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் ஐடி ரெய்டு உள்நோக்கம் கொண்டவை. மேலும் காங்கிரசை பின்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று விமர்சித்துள்ளார்.