”வெறும் 16,000 பணம், 10 புடவைகள்….” 12 வயது மகளை விற்ற பெற்ற தாய்…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், 12 வயது சிறுமியைப் பெற்ற தாயே பணத்திற்காக விற்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், சந்தௌலி பகுதியைச் சேர்ந்த லஹ்ரு யாதவ் (40) என்ற நபர், சிறுமியின் தாய்க்கு 16,000 ரூபாய்…
Read more


