“வருகின்ற தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள், இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
#BREAKING | “எழுதி வைத்துக்கொள்ளுங்கள்…” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா#AadhavArjuna | #TVK | #DMK | #MKStalin | #Vijay | #ADMK | #EPS pic.twitter.com/iflmkuWZSI
— PttvOnlinenews (@PttvNewsX) May 25, 2026
“>
அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அமைச்சரின் இந்த விசித்திரமான அரசியல் கணிப்பு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
