“எழுதி வெச்சுக்கோங்க.. இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவாங்க.. தமிழ்நாட்டை உலுக்கப்போகும் புதிய கூட்டணி? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கணித்த ‘அந்த’ அதிர்ச்சி அரசியல்..!!”
“வருகின்ற தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள், இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். #BREAKING | “எழுதி வைத்துக்கொள்ளுங்கள்…” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா#AadhavArjuna | #TVK | #DMK |…
Read more