“ஜாமீன் கொண்டாட்டமா?”… கார் விபத்து வழக்கில் கிளம்பிய புதுப் புயல்… பில்டர் கொடுத்த அதிரடி விளக்கம்..!!!
கடந்த 2024-ம் ஆண்டு புனேவில் இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்களைப் பலிவாங்கிய விபத்து வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த பிரபல பில்டர் விஷால் அகர்வால் தனது குடும்பத்துடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த…
Read more


