“இன்னும் ஓராண்டு தான்.. மொத்தமா மாறப்போகுது..!” – தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமே இனி வாய்ப்பு.. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் அதிரடி ஆக்ஷன்..!!”
கடந்த ஆட்சியில் தனிநபர்களுக்கும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக மின்வாரிய டெண்டர்கள் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே டெண்டர் ஒதுக்கப்படும்” என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதியளித்துள்ளார். மின்சாரத் துறையில் டிஜிட்டல் போர்ட்டல் மூலம்…
Read more