அதிமுக தொண்டர்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை  தங்களின் புதிய அதிமுகவாகப் பார்க்கிறார்கள்; எனவே, அவர்களை அன்புடனும் நம்பிக்கையுடனும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

“>

 

வில்லிவாக்கத்தில் அதிமுக தொண்டர்கள் ஏற்கனவே தங்களுடன் இணைந்து பணியாற்றியதைச் சுட்டிக்காட்டிய அவர், ஊழல் பின்னணி இல்லாத மற்றும் தூய்மையான அரசியலை விரும்பும் எந்தவொரு அதிமுகவினரும் தாராளமாகத் தவெகவில் இணையலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.