இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? “ஐடி ஊழியர்கள் பாவம்”.. தொடர்ந்து வேலையை விட்டு தூக்கும் பிரபல நிறுவனம்… மீண்டும் 1500 பேர் பணிநீக்கம்..!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான லூசிட் மோட்டார்ஸ், தனது மொத்த பணியாளர்களில் 18 சதவீதத்தினரை, அதாவது சுமார் 1,500 பேரை பணிநீக்கம் செய்வதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்நிறுவனம் 12 சதவீத ஊழியர்களை…
Read more


