“38 பந்துகளில் 93 ரன்கள்…. 10 சிக்ஸர்கள்” ஐபிஎல்-லில் ‘கெத்து’ காட்டிய 15 வயது சிறுவன்…. எழுந்து நின்று கைதட்டிய சஞ்சீவ் கோயங்கா….!!
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். லக்னோ அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற…
Read more