“என்னைத் தொடாதே.. தள்ளிப் போ!” போட்டோ கேட்க வந்த சிறுவனிடம் எல்லை மீறிய கிரிக்கெட் வீரர்.. நடுவழியில் தூக்கி வீசினாரா ராஜஸ்தான் கேப்டன்? இணையத்தை உலுக்கும் பரபரப்பு வீடியோ..!!”
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், சிறுவன் ஒருவனிடம் நடந்துகொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் ரியான் பராக் நடந்து சென்றபோது, அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு ஒரு சிறுவன்…
Read more