சினிமாவை மிஞ்சிய சஞ்சுவின் வெற்றி பயணம்…! “ஏர்போர்ட்டில் ரசிகர்களை கண்டதும் ஆடிப்போன மனைவி”… அவங்க கொடுத்த ரியாக்ஷன் தான் செம… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபாரமாகச் செயல்பட்டு, தொடர் நாயகன் விருது வென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், தனது சொந்த மாநிலமான கேரளா திரும்பியபோது அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது போட்டிக்கு…
Read more