தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!
இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…
Read more