வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….! ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் இருந்து 25 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 கோடிக்கும் குறைவான…
Read more