60 வயது மூதாட்டி ஒருவர் அந்தரத்தில் தொங்கும் கம்பியின் மீது சைக்கிள் ஓட்டி அசத்திய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. சாதனை செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இவர் நிரூபித்துள்ளார். 67 வயதான பாட்டி ஒருவர் மஞ்சள் நிற புடவையில் துணிச்சலுடன் சைக்கிள் ஓட்டியுள்ளார். அதுவும் சாதாரண சைக்கிள் கிடையாது தலையில் முக கவசம் மற்றும் பாதுகாப்புக்கு யார் அணிந்து உயரமாக கட்டப்பட்டிருந்த மெல்லிய கம்பியில் சைக்கிள் ஓட்டி வசதியுள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shy Nu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@yathrikan_200)